தமிழகத்தில் என்ட்ரி கொடுக்க செம பிளான்... விஜயுடன் சேர புதுவை முதல்வர் வியூகமா?
புதுச்சேரி முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு என்ட்ரி கொடுக்க போட்டுள்ள மாஸ்டர் பிளான்.... முதலமைச்சர் விஜயை வைத்து தமிழ்நாட்டில் தனக்கென தனி இடத்தை பிடிப்பாரா
புதுச்சேரி முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு என்ட்ரி கொடுக்க போட்டுள்ள மாஸ்டர் பிளான்.... முதலமைச்சர் விஜயை வைத்து தமிழ்நாட்டில் தனக்கென தனி இடத்தை பிடிப்பாரா
தனி மெஜாரிட்டிக்காக விஜய் மறு தேர்தலை பரிசீலிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இடைத்தேர்தல் தடை காரணமாக த.வெ.க.வில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
தவெக அரசு மீது எதிர்க்கட்சிகள் வைத்துள்ள குதிரை பேர குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளுநர் ஆர்லேகர் ஆக்ஷனில் இறங்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தான் தற்போதைய ஹாட் டாபிக். குதிரை பேர குற்றச்சாட்டில் ஆளுநர் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? ஆளுநரின் முடிவு தவெக அரசுக்கு சாதமா? பாதகமா? விரிவாக பார்ப்போம்.
ஆர்.எஸ்.பாரதியின் 'மீசை' சவாலை மையமாக வைத்து, கோவை உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து த.வெ.க.வும், தி.மு.க.வும் தீவிர அரசியல் களமிறங்கியுள்ளன.
உள்ளாட்சித் தேர்தலை நோக்கி த.வெ.க. தீவிரமாக காய்நகர்த்தி வருகிறது. தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற தகவலால் தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது.
என்.டி.ஏ. பொதுக்கூட்டம் - ஏற்பாடுகள் மும்முரம் | Chengalpattu | PM Modi | Kumudam News
🔴Live: மதுராந்தகம் NDA கூட்டணி தேர்தல் பொதுக்கூட்டம் | Chengalpattu | PM Modi | Kumudam News
🔴Live: தவெகவுக்கு விசில் சின்னம்..! அரசியல் களம் சூடேறியது | TVK Symbol Announcement | Kumudam News
அதிமுக சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு | ADMK TN Election 2026 | Kumudam News