K U M U D A M   N E W S

America

டிரம்ப் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.. பரபரப்பில் உலக நாடுகள்!

ஈரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள ஏஐ விடியோவால் உலக நாடுகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு டிரம்ப் செக்! விசாவை வைத்து வேட்டு!

அமெரிக்கா செல்ல விசா கனவில் இருந்தவர்களுக்கு திடீர் அதிர்ச்சி... உலகம் முழுவதும் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன! புதிய தேதி எப்போது? காரணம் என்ன? டிரம்ப் அரசின் அடுத்தடுத்த குடியேற்ற நடவடிக்கைகளால் இந்தியர்களுக்கும் சிக்கலா? என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.

ஈரானுடன் பெட்ரோலிய வர்த்தகம்: 4 இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா அதிரடித் தடை!

ஈரானிய பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை இறக்குமதி செய்ததற்காக, இந்தியாவில் இயங்கும் நான்கு நிறுவனங்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது அமெரிக்க நிதித்துறை புதிய தடைகளை விதித்துள்ளது.

ஈரான் - அமெரிக்க மோதலால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இந்திய மாலுமிகள்: வெளிவந்த அதிர்ச்சி வீடியோ!

ஈரான் - அமெரிக்க மோதலால் ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்குதலுக்கு உள்ளாகும் இந்திய மாலுமிகளை அப்பகுதிப் பாதைகளில் பணியமர்த்தக் கூடாது என இந்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது.

ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது பொருளாதார நடவடிக்கை: அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்!

ஈரானுக்கு உதவும் நாடுகள் கடுமையான பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமில்லை.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்!

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தாய், தம்பியை கொலை செய்த சிறுவன்.. ChatGPT-ஐ திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அமெரிக்காவில் சொந்தத் தாயையும் 14 வயது தம்பியையும் படுகொலை செய்ததாக 17 வயதான அரவிந்த் என்ற இந்திய வம்சாவளிச் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

ஹார்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது..! பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!

ஹார்முஸ் நீரிணை தங்கள் முழு கட்டுப்பாட்டில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தின் நடுவே நடந்த Rescue | America | Rescue | Kumudam News

வெள்ளத்தின் நடுவே நடந்த Rescue | America | Rescue | Kumudam News

பஞ்சாயத்து ஓவர்.. ஆயுதங்களை ஒப்படைக்க ஹமாஸ் முடிவு- டிரம்ப் அறிவிப்பு!

ஹமாஸ் அமைப்பு தங்களின் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை 'காசா அமைதி வாரியம்' எட்டி உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.