விஜய்க்கு வந்த சோதனை ... உயர்நீதிமன்றம் என்ன சொல்லப் போகிறதோ?
முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன.
முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன.
எல் நினோ தாக்கத்தால் இந்தியாவின் பருவமழையில் மாற்றங்கள் ஏற்பட்டு, வறட்சி, கனமழை மற்றும் நீர்ப்பற்றாக்குறை போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஈரான் ஹார்முஸ் நீரிணையை திறந்து விட்டால், அந்நாட்டு மீதான ராணுவ நடவடிக்கையையும், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தையும் கைவிட டிரம்ப் தரப்பு ஒப்புக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளன.
50 ஆட்டுக் கிடாய்கள்.. அசத்தலான கறிவிருந்து | Dindigul | Natham | Traditional Festival | Mutton
அமெரிக்க போர் விமானங்களை ஏவுகணைகளை வீசி அழித்து விட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
திருச்சி கிழக்கு, கரூர் உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பூர், திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஓமலூரில் நடைபெற்ற விசிக கூட்டத்தில், திருச்சி கிழக்கு தொகுதியில் திருமாவளவன் போட்டியிட வேண்டும், அவரை துணை முதலமைச்சராக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதை தடுக்க தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக இருப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 3,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 500 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ராணுவம் மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அசாமிலும் வெள்ள பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.