K U M U D A M   N E W S

தங்க மோதிரம் வேண்டாம்; அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துங்கள்! - திருமாவளவன் வலியுறுத்தல்

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

'தங்க மோதிரம் திட்டத்தை' மறுபரிசீலனை செய்க | Kumudam News

'தங்க மோதிரம் திட்டத்தை' மறுபரிசீலனை செய்க | Kumudam News