K U M U D A M   N E W S

அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்துவாங்கப்போகும் மழை! வானிலை மையம் தகவல்

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு... தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!

எல் நினோ எச்சரிக்கை: தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

எல் நினோ தாக்கத்தால் இந்தியாவின் பருவமழையில் மாற்றங்கள் ஏற்பட்டு, வறட்சி, கனமழை மற்றும் நீர்ப்பற்றாக்குறை போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம்அறிவிப்பு...

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழையே மழையே தூவும் மழையே!7 மாவட்டங்கள் Target | Rain Alert | Weather Update

மழையே மழையே தூவும் மழையே!7 மாவட்டங்கள் Target | Rain Alert | Weather Update

தமிழகத்தில் கனழைக்கு எச்சரிக்கை..... வெளியான வானிலை அப்டேட்!

இன்றும்(ஆகஸ்ட் 18) நாளையும் (ஆகஸ்ட்19), சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும்.. வெளியான வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 15) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்.. வெளியான வானிலை அப்டேட்!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Weather Update: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.