350 விக்கெட்டுகள்... ஜடேஜா மாஸ் சாதனை!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 350 விக்கெட்டுகள் எடுத்து புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 350 விக்கெட்டுகள் எடுத்து புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
உதவி செய்யும் நோக்கில் உருவான 'அருணாச்சலம்' மற்றும் மாஸ் வசனங்களால் வரலாறு படைத்த 'படையப்பா' ரஜினியின் திரைப்பயணத்தில் அழியாத இடம்பிடித்த படங்களாக அமைந்தன.
பட்டா பிரச்சினைகளுக்கு விரைவு தீர்வு..! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு | Revenue Department
இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட சோழர்கால செப்பேடுகள் | INDIA | Kumudam News
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற 3 வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வரலாற்றில் மோசமான சாதனையினை நிகழ்த்தியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக லாரவின் ”400 ரன்கள்” டெஸ்ட் ரெக்கார்ட்டினை யாரும் முறியடிக்காத நிலையில், லாரா ஒரு சில வீரர்களை கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
’குரோஷே' என்கிற 'கொக்கிப் பின்னல்' கலையில் அசத்தி வரும் தமிழகத்தை சேர்ந்த பெண் சுபஸ்ரீ நடராஜன், குமுதம் சிநேகிதி இதழுக்காக வழங்கிய பிரத்யேக நேர்காணலின் தொகுப்பு விவரங்கள் பின்வருமாறு-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு 2025 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடர் ஒரு மறக்க முடியாத தொடராக அமைந்துள்ளது. 17 ஆண்டுகளாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த கோப்பையை வெல்லும் கனவு இன்னும் ஒரு அடி தூரத்தில் தான் இருக்கும் நிலையில், இந்த ஆண்டு ஆர்சிபி செய்த சாதனைகள் எத்தனை தெரியுமா?
காவல் நிலையம் முன் அராஜகம்... உடையை கழற்றி அட்ராசிட்டி.. போதை ஆசாமியின் ரிப்பீட் ரகளை | Krishnagiri