K U M U D A M   N E W S

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்... வெங்காய விலை உயர்வுக்கு செக் வைத்த விஜய் !

தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி எகிறியுள்ள நிலையில், மக்களை பாதிக்காத வகையில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்பை பெற்றுள்ளது .

4 முழ வேஷ்டி விவகாரம்... திமுகவுக்கு அமைச்சர் விஜய் பாலாஜி சவால்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது.

ஒன்றிய அரசு மாணவர்கள் பயனடையக்கூடிய பணத்தை கொடுக்க வேண்டும் | Anbil Mahesh | PM SHRI Fund | Kumudam

ஒன்றிய அரசு மாணவர்கள் பயனடையக்கூடிய பணத்தை கொடுக்க வேண்டும் | Anbil Mahesh | PM SHRI Fund | Kumudam

சட்டப்பேரவை கூட்டத்தொடர்.... இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்புகள் என்ன?

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேற்று முதலமைச்சர் விஜய் மூன்று அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டிருந்த நிலையில் இன்று நடைபெற உள்ள கூட்டத்தொடரில் ஏதேனும் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியில் நிலவிவருகிறது.

“எங்களுக்கு கார் வேண்டாம்”... அதற்கு பதில் சௌமியா அன்புமணி கேட்டது என்ன?

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் விஜய்யின் அறிவித்திருந்த நிலையில், பாமக எம்எல்ஏக்கள் அரசு வழங்கும் கார் எங்களுக்கு வேண்டாம் என்று அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்! பழைய பயனர்களுக்கு மகளிர் உரிமை தொகை இல்லையா?

கோவையில் புதிதாக விண்ணப்பித்துள்ள மகளிர் உரிமைத் தொகைக்கான ஆயிரக்கணக்கான பெண்களின் விண்ணப்பங்கள் மறு சரிபார்ப்புக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், “ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்த எனக்கே பணம் வரவில்லை... இப்போது புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு எப்படி வழங்கப் போகிறீர்கள்?” என்ற கேள்வி பயனாளிகள் மத்தியில் எழுந்துள்ளது.

Table ல File இருந்தும்... நடவடிக்கை எடுக்காத விஜய்!

திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அனைத்து ஆதாரங்களும் அரசிடம் இருப்பதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்த நிலையில், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்! INNOVA கார் கேட்ட உறுப்பினர்!

தமிழ்நாடு அரசின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் திட்டத்தில், உறுப்பினர் ஒருவர் கொடுக்கும் காரை INNOVA மாடல் காரக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். அப்படி அந்த innova வாகனத்தின் சிறப்பு என்ன? பார்க்கலாம்...

வெற்றிகரமான 100-வது நாளில்.. ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி- முதலமைச்சர் விஜய் பெருமிதம்!

தவெக அரசின் 100 நாள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் விஜய் வீடியோ வெளியீட்டுள்ளார்.

முதல்முறையாக தேசியக் கொடியேற்றிய விஜய் – முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

80 வது சுதந்திர தின விழாவில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியேற்றி முடித்து விட்டு பேசிய முதலமைச்சர் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.