K U M U D A M   N E W S

ZEE5

முதல்வர் விஜய்யின் ஜனநாயகன்: மிஸ் பண்ண ரசிகர்கள் ஓடிடியில் இப்போ பார்க்கலாம்...

முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமான "ஜனநாயகன்" பல போராட்டங்களுக்கு பின் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்த  நிலையில், திரையரங்கில் மிஸ் பண்ண பல ரசிகர்களுக்கு தற்போது  படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. எங்கு பார்க்கலாம்  என்பதை வாங்க பார்க்கலாம்....

ஜனநாயகன் ஓடிடி ரிலீஸ்... குஷியில் விஜய் ரசிகர்கள்

முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமாக வெளியான ‘ஜனநாயகன்’ தற்போது ஓடிடி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. திரையரங்கில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தை வீட்டிலிருந்தே பார்க்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஹாரர் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்... டிமான்டி காலனி 3 படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் அருள்நிதி நடிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள டிமான்டி காலனி 3 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Sattamum Needhiyum: 15 வருஷத்துக்கு பிறகு மீண்டும் திரையில் ஹீரோவாக சரவணன்!

நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ என்கிற தமிழ் ஓரிஜினல் சீரிஸ் ZEE5-யில் வரும் ஜூலை 18 முதல் ஒளிப்பரப்பாக உள்ளது.

ஜூன் 13 முதல் OTT-யில் வெளியாகிறது சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல்!

ZEE5 , அதிரடி வெற்றித் திரைப்படமான “டிடி நெக்ஸ்ட் லெவல்” படம் வரும் ஜூன் 13 முதல், தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் மொழிகளில் ஒளிப்பரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“செருப்புகள் ஜாக்கிரதை” காமெடி ஒரிஜினல் சீரிஸ் மார்ச் 28 முதல்..!

ZEE5 தளம் வழங்கும், அடுத்த அதிரடி காமெடி ஒரிஜினல் சீரிஸ், “செருப்புகள் ஜாக்கிரதை” மார்ச் 28 முதல் ஸ்ட்ரீமாகிறது !!