K U M U D A M   N E W S

Author : Christon mano

"இது சட்டமன்றமா? சண்டை மன்றமா?" பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் கொந்தளிப்பு!

சட்டப்பேரவையில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார்.

TN Weather: கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. வானிலை மையம் வார்னிங்!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'டாக்சிக்' திரைப்படம்: பாக்ஸ் ஆபிஸில் கலக்கல்.. திரைக்கதையில் சறுக்கல்!

'டாக்சிக்' திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் மறுபக்கம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது.

"ரூ.50-க்குதான் முடி வெட்டிக் கொள்வேன்.." கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சுக்கு பாஜக சாடல்!

கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சுக்கு அம்மாநில பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உஷார் நிலை!

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் எல்லையோர மாநிலங்களான பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: டாப்-10 பட்டியலுக்குள் நுழைந்து ரிஷப் பண்ட் அசத்தல்!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் , சமீபத்திய ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

TN Weather: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும்.. வெளியான வானிலை அப்டேட்!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"ஏ.ஐ. போதும்.. 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் இலக்கு".. சட்டப்பேரவையில் அமைச்சர் சொன்ன சுவாரசிய தகவல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற ஏஐ மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் குமார் பேசினார்.

நடிகை குறித்த சர்ச்சை கருத்து: உதயநிதி மீது நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி!

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

பாலின மாற்று சிகிச்சை செய்து கொண்ட கிரிக்கெட் வீரர்.. ஆஸ்திரேலிய மகளிர் அணியில் விளையாட அனுமதி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கரின் மகளான அனயா பங்கர், ஆஸ்திரேலியாவில் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளார்.