மேஷம்
உயர்வுகள் வரத் தொடங்கும் கால கட்டம். உங்கள் வாக்கின் செல்வாக்கு அதிகரிக்கும். இல்லத்தில் எதிர்பார்த்த நன்மைகள் அனைத்தும் நடக்கும். ஆடை, ஆபரணம் சேரும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். சுப காரியங்களில் ஆடம்பரம் வேண்டாம். வார்த்தைகளில் நிதானம் தேவை. பெண்கள் பணிபுரியும் இடத்தில் செல் வாக்கு பெறுவார்கள். பதவி, பாராட்டு கிட்ட வாய்ப்பு உண்டு. வயிறு, கழுத்து உபாதைகள் வரலாம். சண்முகன் வழிபாடு, சந்தோஷம் தரும்.
ரிஷபம்
விசேஷங்கள் வரத்தொடங்கும் கால கட்டம். வீட்டில் நிம்மதி இடம் பிடிக்கும். உறவுகளிடையே விட் டுக் கொடுத்தல் முக்கியம். வரவை சேமிக்கப் பழகுங்கள். வாரிசுகளால் பெருமை சேரும். யாருக்கும் வாக்குறுதி தருவதை தவிருங்கள். எதிர்பாலருடன் பழகுவதில் நிதானம் முக்கியம். பணியிடத்தில் திறமை பளிச்சிடும். குறித்த நேர்த்தில் பணி முடித்து பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு இடமாற்றம் வரலாம். பற்கள், கழிவு உறுப்பு உபாதைகள் வர லாம். மகாலக்ஷ்மி வழிபாடு மகிழ்வு தரும்.
மிதுனம்
நிதானமாக இருக்க வேண்டிய கால கட்டம். இல்லத்தில் இன்சொல் பேசினால், நிம்மதி நிலைக்கும். உறவுகள் வருகையால் ஆதா யம் உண்டு. யாருக்கும் வாக்குறுதி தரவேண்டாம். கடன் களை நேரடியாகப் பைசல் செய்யுங்கள். இளம் வயதினர் சுபகாரியங்களில் அவசரப்பட வேண்டாம். பணியிடத்தில் உழைப்பே உயர்வு தரும். புதிய பொறுப்புகளில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். காது, மூக்கு, தொண்டை உபாதை வரலாம். ரங்கநாதர் வழிபாடு, வாழ்வை ரம்யமாக்கும்.
கடகம்
ஏற்றங்கள் வரத் தொடங்கும் காலகட்டம். குடும்பத்தில் மகிழ்ச்சி மலரும். பலகாலக் கனவுகள் நனவாகத் தொடங்கும். தம்பதியரிடையே தேவையற்ற தர்க்கம் தவிருங்கள். பெற்றோர் ஆதரவு கிட்டும். வாரிசுகளிடம் வீண் கடுமை வேண்டாம். தேவையற்ற தரல் பெறலைத் தவிருங்கள். வயதில் முதியவர்கள் உணவில் கவனம் முக்கியம். பணிபுரிவோர்க்கு புதிய இடமாற்றம் வரலாம். சிலருக்குப் புதிய பதவி, பொறுப்பும் வரக் கூடும். எலும்பு, பல், அலர்ஜி உபாதைகள் வரலாம். அனுமன் வழிபாடு, ஆனந்தம் சேர்க்கும்.
சிம்மம்
பொறுமையாக இருக்கவேண்டிய கால கட்டம். வீட்டில் சீரான போக்கு நிலவும். மூன்றாம் நபரிடம் குடும்ப விஷயம் பேசவேண்டாம். தம்பதியரிடையே மனம் விட்டுப் பேசுங்கள். சுபகாரியங்களில் வீண் ஜம்பம் தவிருங்கள். பணியிடத்தில் உங்களுக்கு ஆதரவு நிலைக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் தாமதமாகலாம். எந்த காரியத்திலும் அவசரம் தவிருங்கள். இரவில் தனியே வெகுதொலைவு பயணம் தவிர்க்க வேண்டும். தலை, மூட்டு உபாதை கள் வரலாம். இஷ்ட அம்மன் வழிபாடு, இனிமை சேர்க்கும்.
கன்னி
முயற்சிகள் பலன் தரும் காலகட்டம். வீட்டில் விடியல் வெளிச்சம் பரவும். உறவுகள் யாரிடமும் உரசல் வேண்டாம். அசையும் அசையா சொத்து சேரும். வாரிசுகளிடம் கடுமை வேண்டாம். கொடுக்கல் வாங்கலில்,அலட்சியம் கூடாது. பணிபுரியும் பெண்கள் பணி யிடத்தில் உங்கள் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். சிறிய வேலையிலும் திட்டமிட்டுச் செயல்பட்டால், எதிர்காலம் ஏற்ற மாகும். வேலையில் கவனம் தேவை. கண்கள், கழிவுறுப்பு உபாதைகள் வரலாம். பைரவர் வழிபாடு, பசுமை சேர்க்கும்.
துலாம்
உயர்வுகள் வரத் தொடங்கும் காலகட்டம். இல்லத்தில் ஒற்றுமை இடம் பிடிக்கும். பெற்றோர், பெரியோர் உடல்நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணைவருடன் மனம் விட்டுப் பேசுங்கள். வாரிசுகளால் பெருமை உண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமை பேசப்படும். யாருக்கும் வாக்குறுதிகள், ஜவாப், ஜாமீன் தருவதைத் தவிருங்கள். எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். எச்சரிக்கை அவசி யம். வாகனத்தில் வித்தை காட்டல் வேண்டாம். ஒற்றைத் தலைவலி, அஜீரண உபாதைகள் வரலாம். சிவன் வழிபாடு, சிறப்பு சேர்க்கும்.
விருச்சிகம்
திட்டமிட்டுச் செயல் படவேண்டிய காலகட்டம். குடும்பத்தில் சீரான சூழல் நில வும். எதிர்பார்த்த விஷயங்கள் கைகூடும். உறவுகள் மத்தியில், உங்கள் வார்த்தைகளில் நிதானம் முக்கியம். தடைபட்டு வந்த சுபகாரியத் தடைகள் நீங்கத் தொடங்கும். ஹார்மோன் உபாதைகளில் அலட்சியம் வேண் டாம். வயதில் முதியவர்கள் தூக்கத்தை முறைப்படுத்துங்கள். பணியிடத்தில் உங்கள் பெருமை பேசப்படும். சிலருக்குப் புதிய பதவி, பாராட்டுகள் கிட்டும். அடிவயிறு, முதுகு உபாதைகள் வரலாம். கணபதி வழிபாடு, களிப்பு சேர்க்கும்.
தனுசு
நன்மைகள் அதிக ரிக்கும் காலகட்டம். வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். வாரிசுகள் வாழ்வில் சுபத் தடைகள் நீங்கும். பூர்வீக சொத்தில் விட்டுக் கொடுங்கள். தேவையற்ற உரசல் யாரிடமும் வேண்டாம். வெளி இடங்களில் சாப்பிடுவதை தவிர்த்து உணவை முறைப்படுத்துங்கள். பணிபுரியும் பெண்களுக்குப் பணிவு முக்கியம். கோபத்தை மட்டுப்படுத்துங்கள். பிறர் குறையைப் பெரிதுபடுத்திப் பேச வேண்டாம். ஜலதோஷம், அடி வயிறு உபாதைகள் வரலாம். நரசிம்மர் வழிபாடு, நன்மைகள் சேர்க்கும்.
மகரம்
மேன்மைகள் அதிகரிக்கும் காலகட்டம். குடும்பத்தில் சுபகாரியங்கள் வரத் தொடங்கும். ஆடை, ஆபரணம் சேரும். உறவுகளால் ஆதாயம் கிட்டும். செலவை கட்டுப்படுத்தி, வரவை சேமிப்பது நல்லது. வீடு, வாகனம் வாங்க, புதுப்பிக்க வாய்ப்பு உண்டு. பத்திரங்களில் நிதானம் முக்கியம். அலுவலகத்தில் ஆதரவான சூழல் நிலவும். இடமாற்றம், பதவி எதிர்பார்ப்புகள் ஈடேறும். வார்த்தைகளில் நிதானமாக இருங்கள். மன அழுத்தம், கால் உபாதைகள் வரலாம். துர்க்கை வழிபாடு, செழிப்பு சேர்க்கும்.
கும்பம்
அனுகூலக் காற்று வீசத்தொடங்கும் கால கட்டம். இல்லத்தில் நல்லவை நடக்கத் தொடங்கும். வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். புதிய நபர்களிடம் குடும்ப விஷயம் பேசவேண்டாம். கடன்களை நேரடியாக பைசல் செய்யுங்கள். ஆடை, ஆபரணம் சேரும். அலுவலகத்தில் திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வரும். புதிய வாய்ப்புகளில் நிதானம் தேவை. சிலருக்கு திடீர் பதவி, இடமாற்றம் வரலாம். சளி, பூச்சி தொந்தரவு வரலாம். ஏழுமலையான் வழிபாடு, ஏற்றம் தரும்.
மீனம்
நிதானத்துடன் செயல்படவேண்டிய காலகட்டம். குடும்பத்தில் குதர்க்கப் பேச்சு, கூடாது. வாரிசுகள் செயலில் கவனம் தேவை. எதிர்பால் நட்புக ளுடன் எல்லை வகுத்துப் பழகுங்கள். பத்திரங்களில் கையெழுத்திடுகையில் நிதானம் முக்கியம். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம். வளர்ப் புப் பிராணிகளிடம் கவனமாக இருங்கள். பணியிடத்தில் சுமை ஏற்படலாம். பணிவே நல்லது. காது, மூக்கு, தொண்டை உபா தைகள் வரலாம். சனிபகவான் வழிபாடு, சங்கடம் தீர்க்கும்.

LIVE 24 X 7