எதிர்க்கட்சிகள் இல்லாத இடைத்தேர்தலா..? பாஜகவின் முக்கிய அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜக அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜக அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னையில் நடைபெறும் பாஜக ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறதா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று தொடங்கிய வேட்புமனு தாக்கல் வரும் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
வேட்பு மனுத்தாக்கல் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் தீவிரம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறும் நிலையில் அதற்கான வேட்பு மனுதாக்கல் வரும் 10-ஆம் தேதி தொடங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது?
ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கப்போவது யாரு?- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
நாடு முழுவதும் 14 மாநிலங்களில் 48 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.