பதறவைக்கும் VCK நிர்வாகி கொலை சம்பவம். 7 பேர் சிக்கிய பின்னணி | Arrest | Chengalpattu | Kumudam News
பதறவைக்கும் VCK நிர்வாகி கொலை சம்பவம். 7 பேர் சிக்கிய பின்னணி | Arrest | Chengalpattu | Kumudam News
பதறவைக்கும் VCK நிர்வாகி கொலை சம்பவம். 7 பேர் சிக்கிய பின்னணி | Arrest | Chengalpattu | Kumudam News
விபரீதத்தில் முடிந்த Trip! Car டயர் வெடித்து 3 மாணவர்கள் பலி | Chengalpattu | Car Accident | Kumudam
தமிழகத்தில் இன்று சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கூலிப்படை கொ** வழக்கு... தவெக எடுத்த அதிரடி முடிவு! | Chengalpattu | Kumudam News
இளைஞர் மரணம்? சிக்கிய தவெக நிர்வாகி.. வெளியான திடுக் தகவல் | Chengalpattu | Kumudam News
#JUSTNOW : நடுரோட்டில் கவிழ்ந்த பஸ் | Chengalpattu Bus Accident | TNSTC | Traffic Jam | Kumudam
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நாளை (ஆகஸ்ட் 18) செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் - சங்கீதா திருமண வாழ்க்கை தொடர்பாக கடந்த சில மாதங்களாக பேசப்பட்டு வந்த விவாகரத்து விவகாரம், தற்போது எதிர்பாராத திருப்பத்தை சந்தித்துள்ளது. விவாகரத்து கோரி சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு இன்று (ஆகஸ்ட் 7) செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில், இருவரும் நேரில் ஆஜராகுவதற்குப் பதிலாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி நீக்கம் செய்த கட்சி! | Chengalpattu | CM Vijay