பீகார் தேர்தல் போட்டியில் தேஜஸ்வி யாதவ் முன்னிலை | Bihar Election 2025 Results | Kumudam News
பீகார் தேர்தல் போட்டியில் தேஜஸ்வி யாதவ் முன்னிலை | Bihar Election 2025 Results | Kumudam News
பீகார் தேர்தல் போட்டியில் தேஜஸ்வி யாதவ் முன்னிலை | Bihar Election 2025 Results | Kumudam News
பீகார் தேர்தலில் நிலவும் கடும் போட்டி.. முன்னிலையில் யார் தெரியுமா? | Bihar Election 2025 Results
பீகாரில் NDA கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா? | Bihar Election 2025 Result | Kumudam News
மீண்டும் ஆட்சியை பிடிக்குமா பாஜக கூட்டணி? | Bihar Election 2025 Result | Kumudam News
மீண்டும் ஆட்சியை பிடிக்குமா பாஜக கூட்டணி? | Bihar Election 2025 Result | Kumudam News
பீகாரில் ஆட்சியமைக்கப் போவது யார்? | Bihar Election 2025 Result Analysis | Kumudam News
பீகாரில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு | Bihar Election Results | Kumudam News
பீகார் மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர் ஒருவர் 100-க்கு 257 மதிப்பெண்கள் பெற்றுள்ள சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது. இதில் ட்விஸ்ட் என்னவென்றால், 100-க்கு 257 மதிப்பெண்கள் எடுத்தும் அவர் தேர்ச்சி பெறவில்லை என ரிசல்ட் வந்துள்ளது தான்.
குஜராத், பஞ்சாப், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 4 மாநிலங்களிலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்றது. 5 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்ட நிலையில், 1-ல் மட்டுமே வென்றுள்ளது.
குஜராத், பஞ்சாப், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 4 மாநிலங்களிலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்று வருகிறது. கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியின் வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி தற்போது காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.